#IPL2022: 12 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மும்பை அணி தோல்வி!

இன்றைய ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில், மும்பை அணி மீண்டும் தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலே நிலைத்து வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. புனே MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 … Read more

#IPL2022: வெற்றியை சந்திக்குமா மும்பை இந்தியன்ஸ்? 199 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் … Read more

#IPL2022: முதல் வெற்றியை கைப்பற்றுமா மும்பை? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

ஐபிஎல் தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 23-வது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் … Read more

ஹர்திக் அதிரடி.., பஞ்சாபை வீழ்த்தி தொடர் தோல்வியில் இருந்து மீண்ட மும்பை..!

மும்பை அணி 19 ஓவரில் 137 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அபுதாபியில் இன்று நடைபெற்ற 42-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில்  தொடக்க வீரர்களான கேஎல் ராகுல் 21 ரன்களும், மன்தீப் சிங் 15 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஐடன் மார்க்ரம் மற்றும் … Read more

#MIvPBKS: டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்த பஞ்சாப்..!!

இன்று ஐபிஎல் தொடரின் 17 வது லீக் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: பஞ்சாப் கிங்ஸ் :  கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், பேபியன் ஆலன், ரவி பிஷ்னோய், … Read more