CSKvsMI : மிரட்டிய பத்திரனா… வீணானது ரோஹித் சதம்…சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!

MIvCSK

ஐபிஎல் 2024 : மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 186 ரன்கள் எடுத்தனர். இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் 2-வது போட்டியில் சென்னை, மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற மும்பை  முதலில் பந்து வீச தேர்வு செய்ய முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ்  … Read more

CSKvsMI : சிவம் துபே, ருதுராஜ் அரைசதம்… ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய தோனி .. இலக்கை எட்டுமா மும்பை?

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய  சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்தனர். இன்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியில் வழக்கமாக தொடக்கவீரராக ருதுராஜ் களமிறங்குவார் ஆனால் இன்றைய போட்டியில் ருதுராஜிற்கு … Read more

#IPL2022: பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்த சென்னை.. 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி!

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம் சென்னை அணி, பிளே ஆப்ஸ் அணிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பையும் இழந்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை … Read more

#IPL2022: பவர்கட்-ஆல் திரும்பிய போட்டி.. மும்பை அணிக்கு 98 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 97 ரன்கள் எடுத்தது. 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெற்று வரும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை … Read more

#IPL2022: “நாட் அவுட்” என்று புலம்பும் ரசிகர்கள் “DRS முறை இல்லை” என்று கூறும் அம்பயர்.. நடந்தது என்ன?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், மின்வெட்டு ஏற்பட்டதால் , DRS முறை பார்க்க முடியாது என்று அம்பயர்கள் அறிவித்தனர். ஆனால் அதுவே சென்னை அணிக்கு எதிராக முடிந்தது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் … Read more

#IPL2022: சென்னை அணிக்கு கடைசி வாய்ப்பு.. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 59-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 59-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க அணியும், ரோஹித் ஷர்மா தலைமயிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை … Read more

#IPL2022: பழிவாங்குமா மும்பை இந்தியன்ஸ்? சென்னை அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 58-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் … Read more

#IPL2022: தனது ஸ்டைலில் போட்டியை முடித்த தோனி.. 7 போட்டிகளில் மும்பை அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3 விக்கெட்களில் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் சென்னை அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தனது இரண்டாம் வெற்றியை பதிவு செய்தது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 7 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. … Read more

#IPL2022: பவர் பிளே ஓவரில் 3 விக்கெட்களை இழந்த மும்பை.. சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க … Read more

#IPL2022: முகேஷ் சவுத்திரி அதிரடி பந்துவீச்சு.. முதல் ஓவரிலே ரோஹித், இஷான் கிஷன் அவுட்!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதிவரும் நிலையில், தற்பொழுது பவர் பிளே ஓவர் முடிவில் மும்பை அணி, 3 விக்கெட்கள் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 33-வது போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மோதி வருகிறது. DY பட்டில் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் … Read more