மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி பலன் .

மிதுனம்; ராசியின் சாதகமான ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து சாதகமற்ற களத்தர ச்தனத்திற்கு வரும் அக்டோபர் 25, 2௦17 அன்று பெயரவிருக்கிறார். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் நீங்கள் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். முக்கியமாக உங்களது உடல் நிலை, குடும்பம் மற்றும் உறவினர்கள் போன்ற விசயங்களில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் போராட்டம் நிறைந்த சூழலே இருக்கும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு உங்களது ராசியின் 5, 6 மற்றும் … Read more