கொரோனா பற்றி தவறான தகவல்கள்…இந்தியா முதலிடம்..!

இந்தியாவில் சமூக ஊடகங்களில் கொரோனா தொடர்பாக அதிகமாக வதந்திகள் பரவியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  138 நாடுகளில் கொரோனா தொடர்பாக பரவிய வதந்திகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 138 நாடுகளில் பரவிய 9,657 வதந்திகள் குறித்து 94 அமைப்புகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இந்தியாவில் இருந்து மட்டும் (18.07 சதவீதம்) சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பியது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 9.74 சதவீதமும், பிரேசில் 8.57 சதவீதமும், ஸ்பெயின் 8.03 சதவீதம்  வதந்திகளை பரப்பியுள்ளன. 84% வதந்திகள் … Read more