புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் – மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்!!

புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஓர் ஆண்டுக்குப்பின் இன்று மீண்டும் கூடியது. அப்போது, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் பயில புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் தேதி, அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றதை தொடர்ந்து … Read more