பிஎஸ்என்எல் 4ஜி சில மாதங்களில் 5G -யாக மேம்படுத்தப்படும்..! அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

பிஎஸ்என்எல் 4ஜி (BSNL-4G) சேவையானது 5 முதல் 7 மாதங்களில் 5G க்கு மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி யானது 5 முதல் 7 முதல் மாதங்களில் 5G யாக மாற்றப்படும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேவையானது நாடு முழுவதும் உள்ள சுமார் 1,35,000 மொபைல் டவர்களை விரிவுப்படுத்தப்படும் எனக் கூறினார். சிஐஐ நிகழ்வில் பேசிய அமைச்சர், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் … Read more

“ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்” -ரயில்வே துறை அசத்தல் அறிவிப்பு!

டெல்லி:தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாயை அளிக்கும் இந்திய ரயில்வே துறையானது,தற்போது ஒரு முக்கிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன் கீழ் தனியார் மற்றும் மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்கள் ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதற்கான உரிய வாடகைக் கட்டணங்களை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த ரயில்களுக்கு ‘பாரத் கவுரவ் ரயில்’ … Read more

#BREAKING: தொலைத்தொடர்பு துறையில் 100% அந்நிய முதலீடு – மத்திய அரசு

தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புதிய முறைப்படி துறை ரீதியான ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யும் வகையில் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.  அதன்படி, தொலைத் தொடர்பு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் புதிய முறைப்படி, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், … Read more