நோயற்ற வாழ்வை உருவாக்கி தருவதே அரசின் எண்ணம் – முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் எண்ணம் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே ஆகும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,இந்த மினி கிளினிக்குகள் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  தொடங்கப்பட்டுள்ளது.மினி கிளினிக் தொடங்கப்பட்டதற்கு காரணம் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறுவதற்காகத் தான்.தமிழக அரசின் … Read more

மினி கிளினிக் திட்டம் – தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி  முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில்,அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தது.இதனிடையே தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் … Read more

மினி கிளினிக் திட்டம் – தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

இன்று தமிழகத்தில் மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கொரோனா பரவல் தமிழகத்தில் அதிக அளவில் இருந்து வந்த நிலையில்,இதனைக்கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதனிடையே தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. … Read more

டிசம்பர் 15- ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

டிசம்பர் 15- ஆம் தேதிக்குள் 2000 மினி கிளினிக் தொடங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார் . ஆலோசனைக்கு பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் , ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை … Read more