அட்டகாசமான சுவை கொண்ட கல்யாண வீட்டு சேமியா பாயாசம் வீட்டிலேயே செய்வது எப்படி?

Kalyan House Semiya Payasam

கல்யாண வீடுகளில் வைக்கக்கூடிய சேமியா பாயாசத்தை பலருக்கும் பிடிக்கும். ஆனால் இதை எவ்வாறு வீட்டில் செய்வது என்ற முறையான ஒரு செய்முறை பலருக்கும் தெரியாது. இன்று அதை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா ஜவ்வரிசி முந்திரி நெய் சர்க்கரை பால் உப்பு ஏலக்காய்த்தூள் செய்முறை முதலில் ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் விருப்பப்படுபவர்கள் பாதாமும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதே … Read more

தித்திக்கும் சுவையில் ரசமலாய் வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே ரசகுல்லா செய்வது போல அட்டகாசமாக ரசமலாய் ஈஸியாக எப்படி செய்வது என்பது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் சர்க்கரை குங்குமப்பூ உப்பு ஏலக்காய் எலுமிச்சை பழம் செய்முறை முதலில் பாலை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சவும், கொதித்து வந்ததும் எலுமிச்சை பழம் 2 டீஸ்பூன் அல்லது வினிகர் விட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் பாலடைக்கட்டிகளாக திரண்டுள்ளவற்றை ஒரு வடிகட்டியில் வடித்து லேசாக குளிர்ந்த நீரையும் அதன் மீது ஊற்றி வடித்து எடுத்து … Read more