பதவி உயர்வு.,போதை பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம்.,தலைமறைவான ராணுவ அதிகாரி.!

உத்தரபிரதேசத்தில் பதவி உயர்வுக்கு கிடைத்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட நண்பர் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ அதிகாரி தலைமறைவு.  உத்தரபிரதேசம் கான்பூரில் பதவி உயர்வு கிடைத்ததற்கு ராணுவ அதிகாரி ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் கலந்து கொள்ள தனது லக்னோ நண்பர் ஒருவருக்கும் அவரது மனைவிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து , அவர்களும் கலந்துகொண்டனர். இதையடுத்து, கர்னலின் நண்பர் இராணுவ அதிகாரி மீது கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. … Read more