ராட்சத விண்கல்லால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?

பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இதுவரை பூமியை 11 லட்ச விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இந்த விண்கற்களின் அளவு பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாக இருக்கக்கூடும். இந்த விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும். சில விண்கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளது. பெரும்பாலும், பூமி மீது விழும் விண்கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமியை நோக்கி வரும்பொழுது காற்று உராய்வு காரணமாக … Read more

சவப்பெட்டி செய்யும் தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம்! சில நிமிடங்களில் பணக்காரரான தொழிலாளி!

சவப்பெட்டி செய்யும் தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சேர்ந்த 33 வயதான யோசுவா,  இறந்தவர்களுக்கு சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை செய்துக்க கொண்டிருக்கும் போது, வீட்டின் மீது ஏதோ ஒன்று பலத்த சப்தத்துடன் விழுந்ததுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் போல நான் என் வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வீட்டின் மீது ஏதோ ஒன்று விழுந்தது. அதனால் வீடு அதிர்ந்த நிலையில், பெரிய மரம் தான் … Read more

ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள்! பீதியில் மக்கள்!

ராஜஸ்தானில் வானத்தில் இருந்து விழுந்த விண்கல் போன்ற பொருள். ராஜஸ்தானின் சஞ்சூர் நகரில், வெள்ளிக்கிழமை அன்று காலை வானத்திலிருந்து விண்கல் போன்ற பொருள் விழுந்ததுள்ளது. இந்த பொருள் விழுந்த இடத்தில், ஒரு அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதுடன், 2 கிலோமீட்டர் தொலைவில் கேட்கும் அளவிற்கு வெடி சத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் இதுகுறித்து கூறுகையில், பொருள் வானத்திலிருந்து விழுந்தபோது வெடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் மக்கள் மத்தியில் பீதியை … Read more