சென்னையில் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் எவை தெரியுமா?!

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட ஒரு படம் எத்தனை கோடியோடு ஓடுகிறது எனப்துதான் தற்போதைய ரசிகர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அந்த வகையில், சென்னையில் இதுவரை வெளியான படங்களில் எத்தனை படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனையை  அறிமுகப்படுத்தி அதனை 5 முறை சாத்தியப்படுத்தி முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் … Read more

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நித்யா மேனன்! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம்!

தமிழில் ஓகே கண்மணி, மெர்சல், 24 என சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றவர் நித்யா மேனன். இவர் அடுத்ததாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அண்மையில் ஒரு போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாமல் மார்டனாக கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது நித்யா மேனன் தானா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

அடேங்கப்பா! இப்படியும் ஒரு ரசிகையா? தளபதி விஜயின் வெளிநாட்டு ரசிகையின் அட்டகாசமான செயல்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், ஒலிவியா பீட்டர்சன் என்ற வெளிநாட்டு பெண்மணி ஒருவர் தனது தோழியுடன் இணைந்து, தளபதி விஜயின் மெர்சல் படத்தில் வெளியான, “நீதானே நீதானே” … Read more

நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை….!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். நடிகர் விஜயின் மெர்சல் படம் படைத்த புதிய சாதனை. நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. இந்நிலையில், 2017-ம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல். இந்த படம் வெளியாகி பல சாதனைகளை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், சீனாவின் … Read more

மெர்சல் சாதனையை தகர்தெறிந்த மாரி 2….

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான … Read more

பத்து வருடத்திற்கு முன்னர் நானும் விஜய்யும்! புகைப்படத்தை வெளியிட்ட வெற்றிப்பட தயாரிப்பாளர்!!!

திறைத்துறையில் தற்போது தான் பத்து வருடத்திற்கு எப்படி இருந்தேன் தற்போது எப்படி இருக்கிறேன் என #10yearchallenge என்ற ஹேஸ் டேக் மூலம் திரைப்பிரபலங்கள் வெங்கட் பிரபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், ராய் லட்சுமி என பலர் தங்களது 10 வருட முந்திய புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். அதே போல தேனான்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிர்வாகத்தின் அதிகாரகயான ஹேமா ருக்மணி தனது டிவிட்டர் பக்கத்தில்  தான் 10 வருடத்திற்கு முன்னர் விஜயுடன் எடுத்த புகைப்படத்தையும், மெர்சல் ஷூட்டிங்  … Read more

விளையாட்டாக அரசியல் பேசிய தளபதி 'விளையாட்டு அரசியல்' பேசப்பபோகிறாரா?! தளபதி 63 அப்டேட்ஸ்!!!

தளபதி விஜய் தமிழகத்ததில் தற்போது உச்ச நட்சத்திரபாக வளர்ந்துவிட்டார். இவருக்கு ரசிகர் பட்டாளமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்  அண்மைகாலமாக தனது படங்களிலும், மேடை பேச்சுகளிலும் அரசியல் பேசுவதை வழக்கமாகி கொண்டிருக்கிறார்.  கடைசியாக வெளியான சர்கார் படம் தலைப்பிலிருந்து வெளியீட்டு வரை பல அரசியல் பிரச்சனைகளை சந்நதித்தது.  தளபதி விஜய் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். அட்லி இயக்கத்தில் ஏற்கனவே வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்கள் பெரிய வெற்றியை அடைந்ததால் இந்த … Read more

தனுஷின் மாரி 2 ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் படைத்த மாபெரும் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் மாரி 2. இத்திரைப்படம் மாரி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வில்லனாகவும், நடிகர் கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்திலும்  நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்திலிருந்து முதல் பாடல் ரவுடி பேபி ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. … Read more

சென்னையில் பிரமாண்ட வசூல்! சூப்பர் ஸ்டார் 4!! தளபதி 3!!!

ரசிகர்களின் ரசனைக்கேற்ற சினிமாக்களும், தமிழ் சினிமைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் சினிமாக்களும் தமிழ் சினிமாவில் வந்து வெற்றி வாகை சூடிக்கொள்கின்றன. தமிழ் மக்களின் ரசனைக்கேற்ற வகையில் கதையை  தேர்வு செய்வதில் ரஜினியும்,  விஜய்யும்  கெட்டிகாரர்கள். அப்படி அவர்களின் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வசூலை தாண்டி வசூலித்த திரைப்படங்கள் இவைதானாம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், கபாலி, காலா, 2.O ஆகிய நான்கு படங்களும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, … Read more

இந்த இடத்தில் மெர்சலை கூட நெருங்க முடியாத சூப்பர் ஸ்டாரின் 2.O!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் விஜய். இவரது படங்கள் வெளிவருகிறது என்றாலே அன்றய தினம் அவரின் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அவரின் படங்கள் தமிழகத்தில் எந்தளவிற்கு கொண்டாடப்படுகிறதோ அதே அளவிற்கு கேரளாவிலும் கெண்டாடபப்டும். அங்கு அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான சர்கார் திரைப்படம் கேரளாவில் முதல் நாள் மட்டும் 5.62 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இது மற்ற மொழி படங்கள் கேரளாவில் வெளியாகி பெற்ற வசூலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில் … Read more