தளபதி 66 மெர்சல் 2…? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்… !

விஜயின் 66 வது திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயங்குவதாகவும் அது மெர்சல் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகிறது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் .இதனை தொடர்ந்து … Read more