மாதவிடாய் காலத்தில் அதிக வலியா..? இந்த காய்கறியை இனி உணவிலிருந்து ஒதுக்காதீர்கள்..!

கசப்புக்காய் என்று அழைக்கப்படும் பாகற்காய் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை போக்கக்கூடியது. ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் விரும்பி இதனை உண்பதில்லை. இனி இந்த காய்கறியை உணவிலிருந்து ஒதுக்க வேண்டாம். பாகற்காய் மட்டுமல்ல, அதன் இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் இலைகள் மாதவிடாய் வலிக்கு நிறைய நிவாரணம் தருகிறது. எனவே அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம். மாதவிடாய் வலி பெண்களை மிகவும் தொந்தரவு செய்கிறது. அவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். … Read more

பெண்களே உங்களுக்கு எலும்பு தேய்மானம் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா?

பெண்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள். பெண்கள் பொதுவாகவே ஆண்களை விட கொஞ்சம் பலவீனமானவர்கள் தான். ஆனால், வீட்டில் செய்யும் பெண்களும் சரி, அலுலகங்களில் வேலை செய்யும் பெண்களும் சரி, தங்களது உடல் பெலத்திற்கு மீறி வேலை செய்யும் போது சில ஆரோக்கிய கேடுகள் ஏற்பாட கூடும். தற்போது உள்ள நாகரீகமான காலகட்டத்தில் பெண்கள் வேலையே செய்ய தேவையில்லை என்கிற அளவுக்கு, அனைத்து வேலைகளுக்கும் மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. மின் இயந்திரங்கள் ஆனால் இந்த மின் இயந்திரங்களின் … Read more

திப்பிலியில் உள்ள திகைக்க வைக்கும் மருத்துவ குணங்கள்

திப்பிலியில் உள்ள மருத்துவ குணங்களும், அதனால் குணமாகும் நோய்களும். திப்பிலி நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். திப்பிலியை அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன்படுகிறது. மேலும், இது சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு சேர்த்து “திரிகடுகம்” எனப்பெயர் பெறுகிறது. திப்பிலி பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. இளைப்பு இளைப்பு நோய் … Read more