#T20 WorldCup Final: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்? டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங்.!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இங்கிலாந்து ஆட்டத்தில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பௌலிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்னில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. சிட்னியில் நடைபெற்ற முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியையும், அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி … Read more

#T20 World Cup 2022: இந்தியா-பாக் போட்டியன்று மெல்போர்னில் மழை வருமா? வானிலை மையம் என்ன சொல்கிறது.!

டி-20 உலகக்கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் அக்-22 முதல் தொடங்குகிறது. சூப்பர்-12 இன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 அன்று மெல்போர்னில் விளையாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த … Read more

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் 5.8 ரிக்டர் அளவில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் நகருக்கு அருகே ஒரு மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் மிக அதிக அளவாக ரிக்டர் அளவுகோலில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் மான்ஸ்ஃபீல்ட்  பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், மெல்பர்ன், சிட்னி ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. … Read more

3-வது டெஸ்ட் போட்டியை மெல்போர்னில் நடத்த திட்டம்..! ஏன் தெரியுமா ..?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த 17-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சிட்டினில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது … Read more