மேகதாது அணை விவகாரத்தில் மாற்றமில்லை- கர்நாடக முதல்வர்..!

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில முதலமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், வயது மூப்பின் காரணமாக தனது பதவியை முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனை அடுத்து இன்று கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் இடையே நிலவி வரும் மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் இது … Read more