ரஜினி தன்னை கிண்டல் செய்ததாக பல வருடங்கள் கழித்து ரகசியத்தை கூறிய பிரபல நடிகை…!

நடிகர் ரஜினி நடிகை மீனாவை கிண்டல் செய்ததை 36 வருடங்கள் கழித்து கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதனையடுத்து இவர் ரஜினியின் எஜமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நாயகியாகவும் நடித்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். அடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலாகிய இவர், மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத் துள்ளார். தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில் … Read more

வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது என்று சொல்லாதீர்கள் – நடிகை மீனா

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ  தொடங்கியது. இந்தியாவிலும்,  இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது.   இந்நிலையில், இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வீட்டில் இருப்பது போர் அடிப்பது போல் இருக்கும். இதுகுறித்து, நடிகை மீனா அவர்கள் கூறுகையில், ‘வீட்டில் இருப்பது போர் அடிக்கிறது … Read more

;தலைவர் 168′ ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அவரது 168வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்து வருகிறது.   இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். … Read more

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக நடிக்க உள்ளாரா குஷ்பு?! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அவரது 168 வது திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் … Read more

43 வயதிலும் என்ன அழகு .? விமானத்தில் இருந்து புகைபடத்தை வெளியிட்ட மீனா.!

சிவா அவர்கள் ரஜினியின் 168-வது  படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகை மீனா ரஜினியின் 168-வது படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக ஹைதராபாத் சென்று உள்ளார். நடிகர் ரஜினிகாந்த  நடிப்பில் , இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் “தர்பார்”இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படம் வருகின்ற பொங்கலுக்கு வர உள்ளது. இந்நிலையில் சிறுத்தை , வீரம்  , விஸ்வாசம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சிவா அவர்கள் ரஜினியின் … Read more

சிறுத்தை சிவா இயக்கத்தில் 3 கதாநாயகிகளுடன் சூப்பர் ஸ்டார் நடிக்கும் புதிய படம் தொடங்கியது!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து அவரது 168வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.  இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்க உள்ளார்.  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் தயாராகி விட்டது. அதனை தொடர்ந்து அவரது 168 வது திரைப்படதிற்கான பூஜை இன்று போடப்பட்டது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் 3 கதாநாயகி நடிகைகள் நடிக்க உள்ளனர். நடிகை மீனா, குஷ்பூ மற்றும் … Read more

அது வதந்தி தான் உண்மை இல்லை-சூரி ..!

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்ற காமெடி நடிகர் சூரி “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் இரண்டு ஓட்டல்களை திறந்து உள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா சாலி கிராமத்தில் வைத்து இருந்த ஒரு வீட்டை விற்க அவர் முன்வந்த போது அதை நடிகர் சூரி ரூ 6.5 கோடிக்கு … Read more

மீனாவின் வீட்டை வாங்கிய சூரி ..! இவ்வளவு கோடியா..!

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் நீங்கா இடம் பெற்றவர் காமெடி நடிகர் சூரி. இவர் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில்தான் சம்பாதித்த பணத்தை வைத்து நடிகர் சூரி மதுரையில் இரண்டு ஓட்டல்களை திறந்து உள்ளார். இதை தொடர்ந்து  நடிகை மீனாவின் வீட்டையும் விலைக்கு வாங்கியதாக  கூறப்படுகிறது. நடிகை மீனா  சாலி கிராமத்தில் சொந்தமாக வைத்து இருந்த ஒரு வீட்டை விற்க அவர்  முன்வந்த … Read more

மம்முட்டியின் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக உள்ள ராஜ்கிரண்!

மலையாள சினி உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது மாமாங்கம் எனும் சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பல திரை நெட்சத்திரங்கள் நாடிதத்து வருகின்றனர். இந்த படத்தினை அடுத்து அஜய் வாசுதேவ் இயக்கத்தில் ஆக்சன் கமர்சியல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனா நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக ராஜ்கிரண் மலையாளத்திற்க்கு அறிமுகமாக உள்ளார்.