இஞ்சியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதா! தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!

உணவில் பலருக்கு விருப்பமற்ற பொருளாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று இஞ்சி. இந்த இஞ்சி உட்கொள்வதால் ஏற்படக் கூடிய மருத்துவ நன்மைகள் மற்றும் ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். இஞ்சியின் மருத்துவ நன்மைகள் இஞ்சி சாறெடுத்து அதனை பாலில் கலந்து சாப்பிட்டு வரும்பொழுது உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். மார்பு வலி, மலச்சிக்கல், உடல் களைப்பு அதிகம் உள்ளவர்கள் இஞ்சி துவையல் … Read more

ஆண்மை அதிகரிக்க உதவும் அத்திப்பழத்தின் அளவில்லா நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இல்லை என்றாலும் பல நன்மைகள் கொண்டுள்ள அத்தி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறியலாம் வாருங்கள். அத்திப்பழத்தின் நன்மைகள் வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்து, மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் அத்தி பழத்தில் காணப்படுகிறது. இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வரும் பொழுது மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு விரைவில் குணமடையும். மேலும் இதனுடைய பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் முழுவதுமாக ஆறும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த அத்திப்பழத்தை … Read more

செவ்வாழை பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் தெரியுமா?

செவ்வாழை பழத்தில் அதிகளவு ஆரோக்கியத்தை கொடுக்கும் மருத்துவ குணங்கள் உள்ளது, ஆனால் பலருக்கும் இது குறித்து தெரியவில்லை. அவற்றை பற்றி பார்க்கலாம் வாருங்கள். செவ்வாழை பழத்திலுள்ள சிறப்பான நன்மைகள் இந்த பழத்தில் அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பழத்தில் அதிகளவு நார்சத்து உள்ளதால் மலசிக்கல் வராமல் தடுப்பதுடன், செரிமான கோளாறுகளையும் போக்குகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் … Read more

தித்திக்கும் சுவை கொண்ட சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

இயற்கையில் வரமாக கொடுக்கப்பட்டுள்ள பழங்கள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி இன்று அறியலாம். சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்  சிறிய வகை மரமாக வளர்ந்தாலும் அட்டகாசமான சுவை கொண்ட சீத்தாப்பழம், விதைகள் மூலமாக எளிதில் வளரக்கூடிய தன்மை கொண்டது. இதில் விட்டமின், புரதம், இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளதால் அதிக அளவு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வருவதால் இதய நோய் … Read more

செவ்வாழையின் மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் அறிவோம்!

பார்ப்பதற்கு எளிமையாகவும், உண்ணுவதற்கு சுவையாகவும் இருக்கக்கூடிய செவ்வாழைப்பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்களும் நன்மைகளும் உள்ளது. இதில் உள்ள உயிர்சத்துக்கள் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து என பல்வகை தன்மைகளும் நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான அத்தியாவசியமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவைகளைப் பற்றி இன்று பார்க்கலாம் வாருங்கள். செவ்வாழையின் மருத்துவ குணங்கள் அமெரிக்காவின் நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபாவை தாயகமாகக் கொண்ட செவ்வாழைப் பழத்தில் பீட்டா கரோட்டின்கள் அதிகம் உள்ளதால் கண் நோய்களை குணமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் … Read more