பாஜக ஊடகபிரிவு செயலாளர் காலமானார்..!

பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜன் நாகர்கோவிலில் மாரடைப்பால் உயிரிழந்தார். பாஜக ஊடகபிரிவு செயலாளர் ராஜனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே ராஜன்  உயிரிழந்தார்.