ஏற்றுமதியில் எருமை இறைச்சி 1.96 லட்சம் டன்னாக உயர்வு!

நம் நாட்டில் பசு, காளை மாடு மற்றும் கன்று  இறைச்சிகளை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனால் எருமை மாட்டு இறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. எலும்புடன் கூடிய எருமை மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம்  தெலுங்கு ஆகிய மாநிலங்கள் இறைச்சி உற்பத்தியில்  முன்னிலையில் வகிக்கிறது. இந்த வருட கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் எருமை இறைச்சி 1.97 டன்னாக ஏற்றுமதி செய்யப்பட்டது. இதே கடந்த ஆண்டு 1.95 டன்  … Read more