BREAKING: மாஸ்டர் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட அதிரடி தடை.!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். அதன்படி, தமிழகத்தில் கிட்டத்தட்ட 850 திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுவிட்டுள்ளது. … Read more

#VaathiRaid: “இன்னோரு தடவ பசங்க மேல கை பட்டது” மாஸ்டர் ப்ரோமோ-3

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 3வது ப்ரோமோ வெளியானது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் எதிப்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தற்போது, மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் … Read more

மாஸ்டர் படத்துக்கே முன்னுரிமை – தியேட்டர் உரிமையாளர்கள்

அனைத்து திரையரங்குகளிலும் திரையிடுவோம் என திருப்பூர் சுப்ரமணியம் தனியார் தொலைக்காட்சியுடம் தகவல் தெரிவித்துள்ளார். மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்பிற்கு மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் உள்ளனர். 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி திரும்பப் பெறப்பட்டால் மாஸ்டர் … Read more

நடிகர் விஜய் ட்வீட்! மாஸ்டர் படத்திற்காக புதிய எமோஜியை வெளியிட்ட ட்விட்டர்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்திற்காக புதிய எமோஜியை ட்விட்டர் வெளியிட்டுள்ளது.  தமிழ் திரையுலகில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் ஒன்று விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அதன்பிறகு சில தளர்வுகளுடன் திரையரங்குகள் மீண்டும் 50% பார்வையாளர்களுடன் திறக்கப்பட்டது. இதனிடையே, மாஸ்டர் … Read more