இந்தியாவின் 2021-ன் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த மாஸ்டர்.!!

IMDb வெளியிட்டுள்ள 2021-ம் ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலில் மாஸ்டர் முதலிடத்திலும், கர்ணன் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது. பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான IMDb ஆண்டு தோறும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் தொடர்கள் என்னென்ன என்பது குறித்த பட்டியலை வெளியீடுகின்றனர். இந்நிலையில், இந்த வருடம் (2021) ஆண்டின் பிரபலமான இந்தியப் படங்கள் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் … Read more

மாஸ்டர் இந்தி ரீமேக்: நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை.!

மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  மாஸ்டர் ரீமேக்கில் நடிக்க நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் … Read more

190 மில்லியன் பார்வையாளர்களை கடந்த வாத்தி கம்மிங்..!!

மாஸ்டர் படத்திலிருந்து வெளியான வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூபில் 190 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்பட நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்திலிருந்து வெளிவந்த அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் … Read more

மீண்டும் மாஸ்டர் படக்குழுவுடன் பணியாற்ற ஆர்வம் – மாளவிகா மோகனன்..!!

மீண்டும் மாஸ்டர் படக்குழுவுடன் பணியாற்ற ஆர்வம் உள்ளது என்று நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் விஜய்சேதுபது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தமிழில் மாளவிகா மோகனுக்கு மாஸ்டர் 2 வது திரைப்படம். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது … Read more

விஸ்வாசம் சாதனையை முறியடிக்க தவறிய மாஸ்டர்..??

விஸ்வாசம் திரைப்படத்தின் டிவி ரேட்டிங்கை மாஸ்டர் திரைப்படம் முறியடிக்க தவறியுள்ளது.  நடிகர் விஜய், அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் திருவிழாக போல தான் இருக்கும். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவரது ரசிகர்கள் எப்போதும் சமூக வளைத்தளத்தில் சண்டைபோட்டு கொண்டு தான் வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கடந்த ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி … Read more

தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்கு தளபதி ட்ரீட் …??

இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் இன்று மாலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் திரையரங்குகளில் 50 % இருக்கையாளர்களுடன் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இயக்குனர் லோகேஷ் கனரகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, … Read more

மாஸ்டர் வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளிய வக்கீல் சாப்..!!

மாஸ்டர் வசூல் சாதனையை வக்கீல் சாப் திரைப்படம் முறியடித்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பிறகு இந்த ஆண்டு திரையரங்குகளில் 50% பார்வையார்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. நல்ல விமர்சனத்தையும் பெற்றது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் மாஸ்டர் திரைப்படம் 250 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில், இதைபோல் நடிகர் பவான் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் கடந்த … Read more

இந்த ஆண்டு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3 திரைப்படங்கள்..??

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 3திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் வசூல் … Read more

இந்தாண்டு தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள்..??

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தமிழகத்தில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 திரைப்படங்கள் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.  கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. அதற்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் 50 % இருக்கையாளர்களுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் முதல் நாளில் இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிகம் … Read more

வாத்தியாக மிரட்ட வருகிறார் சல்மான் கான்..??

மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளும் படைத்தது. இந்த படத்தில், மாளவிகா மோகனன், … Read more