ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் பட்டத்தை வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண்..!

ஆஸ்திரேலிய மாஸ்டர் செஃப் பட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வெற்றிபெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் நாராயண் வென்றுள்ளார். உலக அளவில் மிகப்புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் நடக்கும் மாஸ்டர் செஃப் டிராபி நிகழ்ச்சி. தற்போது இதன் பதிமூன்றாவது சீசனின் இறுதி போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டிக்கு மூன்று பேர் தேர்வாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்டின் … Read more