சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கிருக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் மக்களின் பண்புகளை நேரலையாக தனது சமூக வலைதள பக்கங்களின் வாயிலாக பதிவு செய்து புகழ் பெற்ற சமூக ஊடக நட்சத்திரமாக விளங்குகிறார். இவர், டிக் டாக்கில் தொடங்கி சமூக வலைதளத்தில் இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் சிறந்து வழங்குகிறார். அதில் ஒன்றான, யூடியூப்பில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஜெய் ஸ்ட்ரேஸி, ஏழு […]
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது. இதில் நடிகர் தனுஷும், நயன்தாராவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். இருவரும் ஒரே வரிசையில் சற்று அருகாமையில் இருந்துள்ளனர். ஆனாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் பாராமுகத்தில் இருந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கு இடையேயான பிரச்சினை தான் கடந்த […]
இன்றைய முழு ஊரடங்கில் திருமண விழாவிற்கு செல்பவர்களுக்கும், உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி விடுதிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில் இன்று முழு ஊரடங்கு அமல் என தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,பால்,ATM சேவை போன்ற அத்தியாவசிய பணிகள்,உணவகங்களில் பார்சல் சேவை மற்றும் விமானம்,இரயில்,பேருந்து நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றிற்கு ஏற்கனவே அரசு அனுமதி வழங்கியுள்ளது. […]
பஞ்சாபில் நடந்த ஒரு கல்யாண வீட்டில், எங்களுக்கு மொய் பணம் வேண்டாம். பரிசுப்பொருட்களும் தர வேண்டாம். அதற்கு பதிலாக இந்த பணத்தை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக வழங்குங்கள் என கூறியுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில், இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர், இடதுசாரி முன்னணி […]
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசி அவர், தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது திமுக தலைவர் […]