6 மணி நேரம் முடக்கத்தால் ஒரே இரவில் கோடிகணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்…! எத்தனை கோடி தெரியுமா…?

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓம்  பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செய்திகள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் … Read more

ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கிய பேஸ்புக் தலைமை நிர்வாகி!

பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில்  600 ஏக்கர் நிலத்தை 391 கோடிக்கு வாங்கியுள்ளார். பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய மார்க் சக்கர்பெர்க் அவர்கள் ஹவாயில் 600 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். இந்த நிலத்தை 391 கோடிக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. மார்க் அவர்களுக்கு ஏற்கனவே அங்கு ஏக்கர் கணக்கில் நிலம் உள்ள நிலையில், தற்போதும் 600 ஏக்கர் வாங்கி உள்ளார். இந்த நிலத்துடன் சேர்த்து மொத்தம் இவருக்கு ஆயிரத்து 300 ஏக்கர் … Read more