இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில்  3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய மற்றும்  அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலையில் மூன்றாவது … Read more

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை!

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர்கள் இந்தியா வருகை. நாளை 2+2 பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த பேச்சுவார்த்தையில், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தழுவலாக்கள் வெளியாகியுள்ளது.