7 கோடியாம்.! தளபதியின் ‘பீஸ்ட்’ படத்தின் லைட்டிங் செலவு மட்டுமே இவ்வளவா?! அதிர்ச்சியில் திரையுலகம்.!

பீஸ்ட் படத்தில் ஷாப்பிங் மால் காட்சிகள் அதிகமாக இருப்பதால், லைட்டிங்கிற்கு மட்டுமே கிட்டத்தட்ட 7 கோடி செலவு ஆகியுள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இவர்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – விஜய் கூட்டணியில் உருவான … Read more

“பான் இந்தியா” திரைப்படமாக உருவாகும் தளபதி 65..!

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள தளபதி 65 திரைப்படம் பான் இந்தியா படம் என்று படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார்.  விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்களு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறதை. இதுவரை உலகம் முழுவதும் 253 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயங்குவதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் … Read more

மீண்டும் தளபதியுடன் இணையும் ‘நண்பன்’ பட ஒளிப்பதிவாளர்.!தளபதி 65 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

தளபதி-65 படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ … Read more

‘தளபதி 65’ படத்தில் இணைந்த ‘நண்பன்’ பட பிரபலம்.!

தளபதி-65 படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் … Read more