#BREAKING : ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் இடமாற்றம்..!

ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மணிஷ் மகேஷ்வரி அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் மகேஸ்வரி அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அவர் நிறுவனத்தின் வருவாய் வியூகம் மற்றும் செயல்பாட்டுத் துறையில் மூத்த இயக்குநராக நியமிக்கப்பட்டார். டெல்லியில் கடந்த 1-ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி தனது … Read more

ட்விட்டர் இந்தியா நிர்வாகியை கைது செய்ய தடை- கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி..!

ட்விட்டர் இந்தியா நிறுவன இயக்குனர் மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய தடை விதித்தது. காணொளி மூலம் விசாரணை நடத்த கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஒரு முதியவர் 5-க்கும் மேற்பட்டோர் தாக்கினர். இந்த வீடியோ டுவிட்டரில் வைரலானது. அந்த முதியவரை தாக்கிய நபர்கள் அவரை “ஜெய் ஸ்ரீ ராம்” என கூறச்சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் கூற மறுத்ததால் அந்த முதியவரின்  தாடியை மழித்ததாக தகவல் … Read more