மங்களூர் விமான நிலையத்தை 50 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது அதானி குழுமம்!

மங்களூர் விமான நிலையத்தை அதானி குழுமம் 50 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்ததுள்ளது. மத்திய அரசானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்கட்ட முயற்சியாக அகமதாபாத், ஜெய்ப்பூா், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் குவாஹாட்டி ஆகிய 6 விமானநிலையங்களை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான பணியை செயல்படுத்தியதன் காரணமாக அதற்கான ஏலம் கடந்தாண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டு அதில் அதானி குழுமம் வெற்றிப் பெற்றது. அதனையடுத்து, 2019 பிப்ரவரி 14-ஆம் தேதி அதானி குழுமத்துக்கும் ஏஏஐ-க்கும் இடையே விமானநிலையங்களை செயல்படுத்துதல், நிா்வகித்தல், மேம்படுத்தலுக்கான ஒப்பந்தம் … Read more

Breaking :மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் சரண்.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பையில் வெடிகுண்டு கிடைத்தது . இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் என்பவர் போலீசாரிடம் சரண் அடைந்தார். கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்தது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த  பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து … Read more