உலக கோப்பை_ க்கு டோனி கட்டாயம் தேவை…கவாஸ்கர் கருத்து..!!

2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை என கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘டோனியின் அனுபவமும், ஆலோசனைகளும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தேவைப்படுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு டோனி கட்டாயம் தேவை. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை களம் கண்ட உடனே அதிரடி காட்ட வேண்டும் என்பதில்லை. டோனி களம் … Read more

தல தோனி இல்லனா கிரிக்கெட்டே இல்ல..பிசிசிஐ_யை வெளுத்து வாங்கிய தல தோனி ரசிகர்கள்..!!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களில் இருந்து தோனியை நீக்கியதற்கு பிசிசிஐ மீது ரசிகர்கள் தங்களது கோபத்தினை டுவிட்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.  வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட், டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இந்த இரண்டு அணிகளுடனான டி20 தொடரிலும் இந்திய வீரர் தோனியை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை. இதன்மூலம், தோனியின் டி20 தொடர் கிரிக்கெட் ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஏராளமானோர் கருத்து பதிவிட்டனர்.தோனி இந்த இரண்டு தொடரிலும் இடம் … Read more

தோனியை இனி யாரும் நம்ப வேண்டாம்..!!

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இல்லை. இன்னும் சொல்ல போனால், மோசமாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். பெரும்பாலான போட்டிகளில் டாப் 3 ஆட்டக்காரர்கள்  சிறப்பாக விளையாடி வருவதால், மிடில் ஆர்டர்களின் மோசமான பேட்டிங் போட்டியின் முடிவில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தவில்லை. எனினும், 2019 உலக கோப்பையை பெறுவதற்கு மிடில் ஆர்டர் பேட்டிங் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். விராட் கோலி – 1, ரோஹித் ஷர்மா … Read more

புதிய சாதனை படைத்தார் மகேந்திர சிங் டோனி..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 14-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 7 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இறுதி ஆட்டத்தில் வங்கதேச இன்னிங்சின், 43-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி,வங்கதேச கேப்டன் மோர்தசாவை கண் இமைக்கும் நேரத்தில் அதிவேகமாக ஸ்டம்பிங் செய்து … Read more

தோனி – கோலி எப்படி இப்படி இருக்காங்க?பொறாமைப்படும்படும் பி.சி.சிஐ தலைவர்….

பி.சி.சிஐ. நிர்வாகக்குழுவின் தலைவர் வினோத்ராய், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் மூத்த வீரர் தோனி இடையிலான தோழமை உணர்ச்சி வியப்பளிப்பதாக,  தெரிவித்துள்ளார். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இரு வீரர்களும் ஒருவர் மீது மற்றவர் பரஸ்பரம் நம்பிக்கையும், மரியாதையும் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 20 ஓவர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்  போட்டிகளில், மகேந்திரசிங் தோனிக்கு மாற்று இல்லை என பி.சி.சி.ஐ. நிர்வாகக் குழுவில் விராட் கோலி கூறியதாகவும் வினோத் ராய் நினைவு … Read more