66வது திரைப்பட விழா! எந்தெந்த படத்திற்கு என்னென்ன விருதுக்கள்?!

66வது இந்திய தேசிய திரைப்பட விருது! எந்த படத்திற்கு என்னென்ன விருதுகள்?! சிறந்த நடிகராக அந்தாதுன் படத்திற்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும், உரி படத்தில் நடித்ததற்காக விக்கி கௌஷலுக்கும் [பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக மகாநதி எனும் தெலுங்கு படத்தில் நடித்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆக்சனுக்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும், சிறந்த ஸ்பெஷல் எஃபக்ட்டிற்கான விருது கே.ஜி.எஃப் படத்திற்கும் அவ் ( AWE ) பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக கருத்துள்ள திரைப்படமாக அக்ஷய் குமார் நடித்த … Read more

சர்வதேச அளவில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விருது..!!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான படம் மகாநதி இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது தமிழிலும், தெலுங்கிலும் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலையும் தேடி தந்தது. இப்படத்திற்கு பின் நடிகை கீர்த்தி சுரேஷை பாரட்டதவர்கள் திரையுலகில் இல்லை அந்த அளவிற்கு அனைத்து தரப்பிலும் நல்ல பெயரை அவருக்கு தேடித்தந்தது. இப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் தற்போது நடைபெறும் இந்தியன் சினிமா விழாவில் திரையிடப்பட்டது.இதனையடுத்து இந்த படத்திற்கு ஈகுவாலிட்டி ஆப் சினிமா … Read more