கரையை கடக்கிறது நிசர்கா புயல்.! இந்த மாநிலங்களில் தான்.!

கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் . தென் கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது வலுப்பெற்றுள்ளதால் நிசர்கா புயல் தற்போது அரபிக்கடலின் வடமேற்குத் திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மும்பையில் இருந்து தென்மேற்கு திசையில் 570 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் … Read more