அதிமுக தங்கள் செய்த ஊழல் காரணமாக திமுகவை எதிர்க்காது…! – மகா சுசீந்திரன்

மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது. மாவட்டத் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டதால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோர் திமுக அரசுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். எனவே,  திமுகவை எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை எதிர்த்து அவர்கள் செயல்பட்டால் சிறை … Read more