களைகட்ட தொடங்கிய செப்டம்பர் 6! தனுஷ் – ஆர்யா – ஜி.வி – சித்தார்த்!

நாளை பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சாஹோ திரைப்படம் வெளியாக உள்ளது. அடுத்து செப்டம்பர் 20 இல் சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் காப்பான் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் உள்ள 3 வாரத்தை குறிவைத்து செப்டம்பர் 6ஆம் தேதி முக்கிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. முதலில் தனுஷ் நடிப்பில்கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வெகுநாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்து … Read more

1000 ரூபாய் வாங்கிக்கொண்டு கத்தியை உருவ சொல்லும் ஆர்யா! மிரட்டும் மகாமுனி ப்ரோமோ வீடியோ!

மௌன குரு படம் மூலம் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார். அதன் பிறகு சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்து வந்தார். தற்போது ஆர்யாவை வைத்து மகாமுனி படம் மூலம் மீண்டும் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் ப்ரோமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதுகில் கத்தி குத்தப்பட்டதுடன் ஆர்யா அவரது நண்பரும் டாக்டருமான காளி வெங்கட்டை சந்திக்க செல்கிறார். அவர் ஆபரேஷன் செய்யவேண்டும் 8 ஆயிரம் கொடு … Read more