#BREAKING: கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோ.., ‘Madan Diary’ யூ டியூப் சேனல் முடங்கியது..!

கே.டி. ராகவனின் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரனின் ‘Madan Diary’ என்ற யூ டியூப் சேனல் முடங்கியது. பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். மதன் ரவிச்சந்திரன் என்ற யூ-டியூபர் கே.டி.ராகவன் தொடர்பான வீடியோவை வெளியிட்டார். … Read more