பொங்கல் பண்டிகைக்கு OTT- யில் வெளியாகும் படங்கள்..?

சக்ரா திரைப்படம் மற்றும்  மாறா ஆகிய திரைப்படங்கள் பொங்கல் தினத்தன்று ஓடிடி இணைய தளத்தில் வெளியாகும் என்று தகவ்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் இருந்து திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது இதனால் சினிமா துறை மிகவும் பாதிப்படைந்து. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தினால் சில திரைப்படங்கள் ஓடிடி இணைய தளத்தில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டது . முக்கியமாக ஓடிடியில் வெளியானது குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள், க/பெ. ரணசிங்கம் காரணம் சிங்கம் போன்ற அனைத்து … Read more

சித் ஸ்ரீராம் குரலில் “யார் அழைப்பது”..! மாதவனின் “மாறா” பட பர்ஸ்ட் சிங்கிள்.!

நடிகர் மாதவன் சைலன்ஸ் படத்தை தொடர்ந்து மாறா என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷராதா ஸ்ரீநாத், அலெக்சாண்டர் பாபு, ஷிவேதா, மெளலி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஓடிடியில் டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “யார் அழைப்பது” என்ற அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சித் ஸ்ரீராம் … Read more

“பணம் லா பிரச்சனை இல்ல”….. மிரட்டும் சூரரைப் போற்று டிரைலர்..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். மேலும் ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை வைத்து மையமாக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்த திரைப்படம் கொரோனா வைரஸ் … Read more