4 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற மாநாடு டீசர்..!

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் டீசர் டீசர் யூடியூபில் தற்போது 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற … Read more

சிம்புவின் பிறந்தநாள் பரிசு.!செம மிரட்டலாக வெளியான மாநாடு டீசர்.!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படக்குழுவினர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் அவர் நடித்து வரும் மாநாடு படக்குழுவினர் சார்பாக மாநாடு டீசரை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர் . Here is the teaser of Maanaadu. https://t.co/dFeyq21W6K#Maanaaduteaser #HBDSilambarasan #Rewind #Maanaadu #aVPpolitics @silambarasanTR_ @vp_offl @sureshkamatchi … Read more

சிம்புவின் பர்த்டே ட்ரீட்டாக வருகிறது மாநாடு டீசர்.!

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 2.34 மணிக்கு மாநாடு பட டீசர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் நடித்துள்ள “ஈஸ்வரன்” திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு … Read more