தமிழகத்திற்கு மாதம் 2 கோடி தடுப்பூசிகள் தேவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், … Read more

முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதல்வர் முழுஉரடங்கை அறிவித்துள்ளார்.  சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகத்தான் முதல்வர் முழுஉரடங்கை அறிவித்துள்ளார். முழு ஊரடங்கு காலத்திலும் அனைவருக்கும் கொரோன தடுப்பூசி போடப்படும். ஆம்புலன்சில் வரும் கொரோனா நோயாளிகளை விரைந்து மருத்துவமனையில்  எடுக்கப்படும். சென்னை, கீழ்பாக்கத்தை போல் மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி … Read more