குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு நீண்ட நாள் நுரையீரல் பாதிப்பு-இங்கிலாந்து ஆய்வு..!

உலகம் முழுவதும் கொரோனா பாதித்து மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நீண்ட நாள் வரை நுரையீரல் பாதிப்பு இருப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்டு அதில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர். அதில் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பி 3 மாதங்கள், நீண்ட காலம்  ஆனவர்களுக்கு கூட இந்த நுரையீரல் பாதிப்பு இருப்பதாக … Read more