அமெரிக்காவில் குப்பையில் வீசப்பட்ட 7.25 கோடி பதிப்புள்ள லாட்டரி டிக்கெட்,திருப்பிக்கொடுத்த இந்திய வம்சாவளி குடும்பம்

குப்பையில் தூக்கி எரியப்பட்ட லாட்டரி டிக்கெட்டில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு.இந்திய குடும்பத்தின் நேர்மையை பாராட்டும் அமெரிக்கர்கள். அமெரிக்காவில் லியா ரோஸ் ஃபீகா என்ற பெண், மார்ச் மாதத்தில் சவுத்விக் நகரில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்திற்குச் சொந்தமான லக்கி ஸ்டாப் என்ற கடையில் டயமண்ட் மில்லியன்ஸ் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டை பாதியாக ஸ்க்ராட்ச் செய்துவிட்டு, அதற்கு பரிசு விலவில்லை என்று நினைத்து வாங்கிய கடையிலேயே திருப்பிக்கொடுத்து தூக்கி எறியும்படி … Read more

தடுப்பூசி போட்டால் 36 கோடி லாட்டரி பரிசு….நியூயார்க் அரசு அதிரடி அறிவிப்பு…

நியூயார்க்கில் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க…லாட்டரி டிக்கெட் அறிவிப்பு மூலம் அரசு புதிய முயற்சி. உலகம் முழுவதும் கொரோனா காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில் உயிரிழப்புகளைத் தடுக்க தடுப்பூசி போடுவது மட்டுமே ஒரு சிறந்த கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகளால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மக்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய தவறான புரிதலால் தடுப்பூசி போட மருக்கின்றனர். இதனை சரிசெய்வதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றது. இதனையடுத்து வியாழக்கிழமையன்று நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கூமோ … Read more

லாட்டரியில் விழுந்த ரூ.188 கோடி!அதனை வாங்க முடியாமல் தவிக்கும் பெண்..!

அமெரிக்காவில்,லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் அதனை பெற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார். அமெரிக்காவின்,கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் ஒரு பெண்,அங்குள்ள ஒரு லாட்டரி கடையில் ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ என்ற லாட்டரியினை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,அந்த பெண் வாங்கிய ‘சூப்பர் லோட்டோ பிளஸ்’ லாட்டரிக்கு கடந்த வியாழக்கிழமையன்று 26 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் ரூ.188 கோடி) பரிசுத் தொகை விழுந்தது. இதனையடுத்து,அப்பெண்ணுக்கு பரிசுத் தொகை பற்றிய விவரம் தெரிய வந்தது.எனவே,தான் வாங்கிய லாட்டரி சீட்டை … Read more

லாட்டரியில் ரூ.1028 கோடி வென்ற வயதான தம்பதியினர்! இந்த பணத்தை என்ன செய்தார்கள் தெரியுமா?

பிரிட்டன் தி நேஷனல் லாட்டரியில், யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1028 கோடி ரூபாய் பரிசாக வென்று சாதனை படைத்த வயதான தம்பதியினர்.  பிரிட்டனில் வசித்து வரும் பிரான்சிஸ் பேட்டரி தம்பதியினர் பிரபல பிரிட்டன் தி நேஷனல் லாட்டரியில், யூரோ மில்லியன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1028 கோடி ரூபாய் பரிசாக வென்று சாதனை படைத்துள்ளனர். 2019 ஜனவரியில் வெற்றியாளராக ஆனபோது இதுவே 25 ஆண்டு கால வரலாற்றில் லாட்டரியில் வெல்லப்பட்ட நான்காவது … Read more

விழுப்புரத்தில் சோகம்.! லாட்டரி சீட்டால் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் தற்கொலை.!

அருணுக்கு மூன்று நெம்பர் லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ளது. மேலும் தொழிலில் வருமானம் இல்லாததால் பண கஷ்டதில் இருந்தது உள்ளார். இதனால் நேற்று இரவு 11:30 மணிக்கு மனைவி மற்றும் மகள்களுக்கு சயனைடு கொடுத்து  விட்டு அருணும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம்மாவட்டம் சித்தேரிக்கரையை சேர்ந்தவர் அருண் (33) இவர் நகை செய்யும் தொழிலாளி.  இவரது மனைவி சிவகாமி (27) .இவர்களுக்கு  தர்ஷிணி (4), பிரியதர்ஷிணி(3), பாரதி(1) என மூன்று குழந்தைகள் உள்ளனர். அருணுக்கு … Read more

லாட்டரி டிக்கெட் மூலம் கோடீஸ்வரர் ஆன பெயின்டர்..!

இமாச்சல் பிரதேசம், உணா மாவட்டத்திலுள்ள சுருகூ பகுதியை சேர்ந்தவர், சஞ்சீவ் குமார். மிகவும் வறுமை நிலையில் வாடும் இவர் , பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வீடு திரும்புகையில், அவர் இரண்டு தீபாவளி லாட்டரி சீட்டை வாங்கினார். சீட்டுகளை வாங்கியதும் அவர் வெற்றி பெறுவார் என அவருக்குத் தெரியவில்லை. இந்நிலையில் … Read more

லாட்டரி சீட்டு மூலம் 145 -வது கோடிஸ்வரரான விவசாயி !

தெலுங்கானாவில் நிஜாமாபாத் மாவட்டம் ஜாக்ரன் கிராமத்தை சேர்ந்தவர் விலாஸ் விக்கலா இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு இமானி , மானஸ்வினி  என்ற 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு விவசாயத்தில் போதிய வருவாய் இல்லாததால் துபாயில்  இரண்டு முறை டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 45 நாள்களுக்கு முன் மீண்டும் துபாய் சென்று உள்ளார். இவர் அங்கு லாட்டரி சீட் வாங்குவது வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் தன்னுடைய வேலையில் மனநிறைவு  ஏற்படாததால் ரூ .22  ஆயிரத்திற்கு லாட்டரி … Read more