தளபதி விஜயின் டயலாக்கை சொல்லிய லொஸ்லியா! என்ன டயலாக் தெரியுமா ? தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆகிருவிங்க!

நடிகர் கமலஹாசன் நடத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்குநாள் ஒவ்வொரு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டிற்குள், மோதல், வாக்குவாதங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், ஈழத்து பெண்ணான லொஸ்லியா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாளில் இருந்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். இவருக்கென்று தனியாக லொஸ்லியா ஆர்மி குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. … Read more

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் போது ஒரு ஒப்பந்தம் செய்துள்ளாராம்! வைரலாகும் வீடியோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 11 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள, ஈழத்து பெண் லாஸ்லியா தனது பாடலாலும், நடனத்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், லாஸ்லியாவை பற்றி ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது, முதலில் அமைதியாக … Read more

அடேங்கப்பா! லாஸ்லியா ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியில் 3-வது சீசன் துவங்கியுள்ளது . இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இலங்கை பெண்மணி லாஸ்லியா செய்தி வாசிப்பவர் ஆவார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி சில நாட்களிலேயே, ரசிகர் பட்டாளம் உருவாகி விட்டது. இந்நிலையில், இவரது ரசிகர்கள், லாஸ்லியா-ன் கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து கொண்டாடியுள்ளனர். https://twitter.com/LosliyaArmy/status/1148579739575017473