உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஒத்திவைப்பு..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டி முதலில் ஜூன் 10 முதல் 14 வரை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன் பிரீமியர் லீக் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு அருகில் இருப்பதால் இறுதிப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இறுதிப் போட்டியில் இந்தியா அணி … Read more