விஜய்-67 படத்தில் வில்லனாகிறாரா இந்தி நடிகர் சஞ்சய் தத்..?!

அண்மையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, சரத்குமார் மற்றும் ஷாம் ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அடுத்து விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என பல … Read more