விக்ரம் படத்தில் பஹத் பாசில் கதாபாத்திரம் என்ன தெரியுமா..??

விக்ரம் படத்தில் நடிகர் பஹத்பாசில் விஞ்ஞானியாக நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது.விக்ரம் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 16- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், … Read more

“ஆரம்பிச்சுட்டோம்” விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம் ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடக்கம் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது விக்ரம் … Read more

கைதி 2 எப்போது..?? தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட்..!!

கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கொடுத்துள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் இல்லாமலே படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது தயாராகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். மேலும் கைதி படத்தின் முடிவில் கூட … Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த திரைப்படம் யாருடன் தெரியுமா..??

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு திரைப்படம் இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல்  நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. … Read more

வேட்டையாடு விளையாடுவை தொடர்ந்து மீண்டும் போலீஸாக மிரட்ட வருகிறார் கமல்.!!

விக்ரம் படத்தில் நடிகர் கமல் ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல    ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து … Read more

“ஆரம்பிக்கலாங்களா” விக்ரம் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!!

விக்ரம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை . இந்த நிலையில் … Read more

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா தொற்று

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்தபடியாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தை இயக்குகிறார்.இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமல் தமிழக சட்டமன்ற தேர்தல் வேலையில் இருப்பதால்,இந்த படத்திற்கான முதற்கட்டப் பணிகளை லோகேஷ் கனகராஜ் கவனித்து வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனை அவர் தனது … Read more

தளபதி விஜய்க்கு வில்லனாகும் சியான் விக்ரம்…??

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.  நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் … Read more

உறுதியானது தளபதி 66 கூட்டணி… உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்..!!

தளபதி 66 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் எந்த இயக்குனருடன் கூட்டணி அமைக்க போகிறார் … Read more

தமிழில பிளாக் பஸ்டர் வெற்றி .!இனி இந்தியிலும் ஹிட் அடிக்க தயாராகும் மாஸ்டர்.!

தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாகுபலி சாதனையையும் முறியடித்து வசூலில் சாதனை படைத்து வருகிறது.இதில் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்து அதிர வைத்ததுடன்அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆடவும் வைத்துள்ளது . 50 நாட்களை கடந்து இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் மாஸ்டர் … Read more