அதிமுகவை உரசி பார்க்க வேண்டாம்…! எல்.கே.சுதீஷின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த வைகை செல்வன்…!

ஒருவேளை  எல்.கே.சுதீஷ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இப்படி பேசியிருக்கலாம். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2011-ம் ஆண்டில் கூட்டணியில் தேமுதிக இல்லாதிருந்தால், இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்றும், கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக தலைமை … Read more

அன்று நாம் இல்லையென்றால் இன்று அதிமுக இருந்திருக்காது – எல்.கே.சுதீஷ்

கூட்டணிக்காக அதிமுக பின்னால் தேமுதிக செல்லவில்லை. அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகிறது என தேமுதிக கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் என கூறியுள்ளார்.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக-தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேமுதிக … Read more