பாடப்புத்தகத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு…! – ஐ.லியோனி

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று பொறுப்பேற்றார். அப்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கீழே வைத்த பாடப்புத்தகத்தை 10 ஆண்டுகளுக்குப்பின் 2021ல் மீண்டும் கையிலெடுத்து உள்ளேன். பாடநூல்களை மாணவர்கள் விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வண்ணம் மாற்றுவதே … Read more

8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு இன்றைக்கு பாரல் மாதிரி மாறிப்போச்சி…! – திண்டுக்கல் லியோனி

8 மாதிரி இருந்த பெண்கள் இடுப்பு, இன்றைக்கு பாரல் மாதிரி பெருத்து போய் கிடக்கிறது. திண்டுக்கல் லியோனி கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழல் எஸ்.பி.வேலுமணி அராஜகத்துக்கு கார்த்திக் சிவசெனபதி சாவுமணி அடிக்கப் போகிறார். இவர் என்ன செய்தார் என்று நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்கள். மாடுகளில் பல வகையுண்டு. பண்ணையில் இருக்கிற மாடுகளை பார்த்திருக்கிறீர்களா? ஃபாரின் மாடு அது மெஷின் வச்சா தான் பால் … Read more