7 மாவட்டங்களுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட அதிமுக.!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை 7 மாவட்டங்களுக்கு  அதிமுக வெளியிட்டு உள்ளது தமிழகத்தில் வருகின்ற  27, 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள  தயாராகி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இந்த நிலையில் ஊரக … Read more