ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு. உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. … Read more

#Finalissima:வீழ்ந்தது இத்தாலி;சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா!

தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஃபைனலிசிமா(கிராண்ட் ஃபைனல்) கோப்பைக்கான கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று  முன்தினம் நடைபெற்ற ‘ஃபைனலிசிமா’ கால்பந்து இறுதிப் போட்டியானது அர்ஜென்டினா-இத்தாலி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதன்படி,ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் லாடரோவும் மற்றும் 45-வது நிமிடத்தில் ஏஞ்சல் டி மரியாவும்,94-வது நிமிடத்தில் பவ்லோ டைபலாவும் கோல் அடித்து அசத்தினர்.இதனால,இப்போட்டியில்,அர்ஜென்டினா அணியானது 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சாம்பியன்ஸ் … Read more

644 கோல்கள் அடித்த மெசி ! ஒவ்வொரு கோல்கீப்பருக்கும் ஒரு பீர் அன்பளிப்பு

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான  மெசி பார்சிலோனா அணிக்காக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 644 -வது கோல் அண்மையில் அடித்த நிலையில் , அவர் கோல் அடிக்க வழிவிட்ட  ஒவ்வொரு கோல்கீப்பருக்கும் பட்வைசர் ஒரு பீர் அன்பளிப்பாக  அனுப்பியுள்ளது.  கடந்த 2004 -ஆம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார் மெசி.லா லிகா தொடரில்  வலென்சியா (Valencia ) அணிக்கு எதிரான போட்டியில் கால்பந்து ஜாம்பவானாக கருதப்படும்,பீலேவின் சாதனைகளையும் சமன் செய்தார்.அதாவது 1957-74 ஆம் ஆண்டுகளில் கால்பந்து ஜாம்பவான் … Read more