கவின் ரசிகர்களுக்கு லிஃப்ட் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!

கவின் நடித்த வரும் லிஃப்ட் ஆடியோ உரிமையை பிரபல நிறுவனமான (Think Music) பெற்றுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின் .கானா காணும் காலங்கள் சீரியல். மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் . அதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட இவர் ஏராளமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் . தற்போது இவர் லிஃப்ட் எனும் படத்தில் நடித்து … Read more