இரண்டு கைகளால் இரண்டு பியானோவை வசித்து உலகையே திரும்பி பார்க்க வைத்த தமிழக சிறுவன் !!!

1990-ம் ஆண்டு ரஷியா இசைக்கலைஞரால் உருவாக்கப்பட்ட “பிளைட் ஆப் பம்பிள்பி”. என்ற இசையை சராசரியாக வசிக்கும் நேரத்தை விட இரு மடங்கு அதிக வேகத்தில் வசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இறுதி சுற்றில் லிடியன் நாதஸ்வரம் இரண்டு கைகளால் இரண்டு பியானோவை வசித்து பலரை வாய்பிளக்க வைத்தார்.  அமெரிக்காவில் நடத்தப்பட்ட தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடந்த சென்னையை சார்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற 13 வயது சிறுவன் கலந்து  கொண்டார். அந்த போட்டியில் லிடியன் … Read more