வாயில் போடவேக்கூடாத அந்த 4 உணவுப்பொருட்கள் என்னென்ன தெரியுமா?

உண்ணும் உணவின் வாயிலாக நமது உடல் சக்தியை பெறுகிறது. சிலருக்கு ஒருவித உணவுப்பொருட்கள் கலந்த உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்; அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்த்து, அவை கலக்காத உணவுகளை தயாரித்து உட்கொள்வர். ஆனால், மனிதர்கள் அனைவருமே சில உணவுப்பொருட்களை அதிகம் உண்டாலோ அல்லது நேரடியாக வாயில் போட்டுக்கொண்டு அதிக நேரம் அவ்வுணவுப்பொருள் வாயில் இருக்க நேர்ந்தாலோ – அதன் விளைவு உடல் நலத்தை அதிகம் பாதிக்கும். அவ்வகையில் வாயில் போடவேக்கூடாத அந்த 4 … Read more

எலுமிச்சை சாற்றில் இதலாம் இருக்கிறதா?

எலுமிச்சை ஜூஸ் பிடிக்காத நபர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அனைவருக்கும் பிடித்தமான ஓன்று.அத்தகைய எலுமிச்சையில் அதிகபடியான மருத்துவ பண்புகள் உள்ளன. எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் மற்றும் துளசி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இவை பாதிபடைந்த சரும செல்களை புதுப்பித்து  இளமையான தோற்றத்தை தக்க வைக்கும். இதில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், அது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். … Read more